Jan 11, 2021, 21:04 PM IST
பருமனான தோற்றத்தை கொடுப்பதில் வயிறு, இடுப்பு இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயிற்றிலும் இடுப்பிலும் அளவுக்கதிகமான சதை சேரும்போது அது தோற்றத்தை அசிங்கமாக மாற்றிவிடுகிறது. Read More
Jan 11, 2021, 20:06 PM IST
புதினா டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை தினமும் குடிப்பதால் உடலில் கலந்து இருக்கும் தேவையான கொழுப்பை கரைக்க உதவுகிறது. Read More
Jan 7, 2021, 20:41 PM IST
பண்டிகை சமயத்தில் இறைவனுக்கு இனிப்பாக படைக்க வேண்டும் என்பதற்காக பாயசத்தை செய்வார்கள். அது மட்டும் இல்லாமல் விரதத்தை கடைப்பிடிப்பவர்களும் இனிப்புடன் தான் வழிபாட்டை தொடங்குவார்கள். Read More
Jan 7, 2021, 18:48 PM IST
வித விதமாக சமைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வெஜிடபிள் பிரியாணியில் சேர்க்கும் மில்மேக்கரில் சுவையான கிரேவி செய்யலாம். Read More
Dec 30, 2020, 20:22 PM IST
பன்னீரில் பல வித ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது.பாலில் இருந்து பன்னீர் தயாரிக்கப்படுவதால் அதில் கால்சியம் போன்ற சத்துக்கள் நேரடியாக நம் உடலை தேடி வருகிறது. Read More
Dec 29, 2020, 18:46 PM IST
காலையில் எப்பொழுதும் பொங்கல், இட்லி, தோசை என்று அரைச்ச மாவையே திரும்பி திரும்பி அரைக்கிறீர்களா?? கவலை வேண்டாம்... Read More
Dec 29, 2020, 18:43 PM IST
அசைவத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது இறால் என்று கூறலாம். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு. இறாலில் பல வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இறாலில் பல வகை ரெசிபி செய்யலாம். Read More
Dec 28, 2020, 18:24 PM IST
நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. Read More
Dec 23, 2020, 21:10 PM IST
புரோக்கோலி சத்துமிக்க உணவு வகைகளுள் ஒன்று. இதில் சூப், கிரேவி போன்றவற்றை சமைக்கலாம். சரி வாங்க சுவையான சீஸ் புரோக்கோலி செய்வது குறித்து பார்க்கலாம்.. Read More
Dec 13, 2020, 20:31 PM IST
ரவையில் எந்த வகை உணவு செய்தாளும் அது சுவையாகவே இருக்கும்.சுவை மட்டும் இல்லாமல் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் ஒரே உணவு ரவை. Read More