May 2, 2019, 18:27 PM IST
ஆளும் அதிமுக அரசு மீது அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்களும் கட்சிகளை மறந்து தமிழக ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் Read More
May 2, 2019, 00:00 AM IST
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 15, 2019, 00:00 AM IST
நாம் மெத்தனமாக இருந்ததால் அரசு மக்களை நோக்கி சுடுகிறது என ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 9, 2019, 20:08 PM IST
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவை தடை செய்துள்ளது சென்னை ஐகோர்ட் Read More
Apr 9, 2019, 11:48 AM IST
சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தால் தம்மையும் விசாரிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பி.யுமான அன்பு மணி ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More
Apr 8, 2019, 12:19 PM IST
சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்கக்கான அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Mar 28, 2019, 12:54 PM IST
தமிழகத்தில் கெட்டுப்போன உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது. சட்டம்,ஒழுங்கும் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Mar 23, 2019, 16:23 PM IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார். Read More
Mar 2, 2019, 10:02 AM IST
தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் சிறப்புத் தொகுப்பு தொகையை மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏழைகள் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படும் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதால், கிராமங்கள் தோறும் தண்டோரா போட்டு அவசர, அவசரமாக மனு பெறப்படுகிறது. Read More
Feb 24, 2019, 15:50 PM IST
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டமும், தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கான சிறப்புத் தொகுப்புத் தொகை ரூ 2000 வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. Read More