Nov 5, 2020, 16:29 PM IST
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (PAC- Public Affair centre) மூலம் ஒவ்வொரு வருடமும் மாநிலத்தின் பங்குகள், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மூலம் மாநிலத்தில் உள்ள அரசுகளின் செயல்திறன், சட்டம் ஒழுங்கு, திட்டங்கள் செயல்படுத்தப்படுவதின் தரம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொது விவகாரங்கள் குறியீடு வெளியிடப்படும். Read More
Nov 5, 2020, 10:56 AM IST
அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, டிரம்ப் கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More
Nov 5, 2020, 10:23 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 264 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார். எனினும், குடியரசு கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளதால், இழுபறி நீடிக்கிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More
Nov 4, 2020, 17:04 PM IST
அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது எமர்ஜென்சியை நினைவுபடுத்துகிறது என்று அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Nov 4, 2020, 16:30 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதையடுத்து, தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். Read More
Nov 4, 2020, 10:40 AM IST
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. Read More
Oct 28, 2020, 19:15 PM IST
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More
Oct 16, 2020, 10:43 AM IST
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். Read More
Oct 12, 2020, 21:25 PM IST
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பாலிவுட்டுக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்புவதாக கூறி ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் சேனல்களுக்கு எதிராக பாலிவுட் மொத்தமாக திரண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Read More
Oct 10, 2020, 20:57 PM IST
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்த 3 டிவி சேனல்களுக்கும் விளம்பரம் கொடுக்க மாட்டோம் என்று பார்லே நிறுவனம் அறிவித்துள்ளது.டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என அழைக்கப்படும் டிஆர்பி ரேட்டிங்கை பொருத்துத் தான் டிவி சேனல்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கின்றன. Read More