Apr 3, 2019, 20:54 PM IST
ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படமான அவெஞ்சர்ஸ் சீரிஸின் நான்காம் பாகமான, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாக இருக்கிற சூழலில் படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. Read More
Apr 3, 2019, 05:02 AM IST
‘கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் துருவங்கள் பதினாறு இயக்குநர். Read More
Apr 3, 2019, 14:57 PM IST
தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 3, 2019, 11:45 AM IST
அவெஞ்சர்ஸ் பட வரிசையில் வெளியாகிய ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ரஜினியின் எந்திரன் படத்தை பார்த்து வடிவமைத்ததாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். Read More
Apr 3, 2019, 08:06 AM IST
நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என பல பரிமாணங்களில் இந்திய ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள வசீகர மனிதன் பிரபுதேவா. Read More
Apr 3, 2019, 07:17 AM IST
நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன் என தேனி தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு வேட்பு மனுதாக்கல் செய்தார் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக தேனியிலேயே தங்கியிருக்கிறார். Read More
Apr 2, 2019, 18:38 PM IST
மறைந்த மகேந்திரனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல் நேரில் அஞ்சலி செலுத்தினர். Read More
Apr 2, 2019, 17:17 PM IST
தமிழகத்தின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் மறைவு தமிழ் திரையுலகினர் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள், இயக்குநர்கள் என அனைவரும் மகேந்திரன் பற்றிய தங்கள் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். Read More
Apr 2, 2019, 02:18 AM IST
பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Apr 2, 2019, 11:13 AM IST
இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர். Read More