Sep 23, 2020, 09:47 AM IST
எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். Read More
Sep 16, 2020, 09:36 AM IST
கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More
Sep 14, 2020, 12:16 PM IST
விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை அனுப்பி உயிரி தாக்குதல் நடத்த சீனா தயாராகிறது என சந்தேகம் தெரிவித்துள்ளது அமெரிக்கா . Read More
Sep 12, 2020, 20:12 PM IST
இளைஞர்கள் அனைவரும் இன்று பாதுகாப்புடன் சீன ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளது Read More
Sep 11, 2020, 09:13 AM IST
கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. Read More
Sep 8, 2020, 14:27 PM IST
சமீபத்தில் பப்ஜி மொபைல் உள்ளிட்ட 118 சீன மொபைல் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இதன் காரணமாக பப்ஜி நிறுவனம் தன் சீன அடையாளத்தைத் துறக்க இருப்பதாகத் தெரிகிறது.பப்ஜி மொபைல் என்பது PLAYERUNKNOWNS BATTLEGROUNDS என்ற விளையாட்டின் மொபைல் போன் வடிவமாகும். Read More
Sep 8, 2020, 09:18 AM IST
காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா-சீனா படைகள் நேற்று(செப்.7) மாலை மீண்டும் மோதலை தொடங்கியுள்ளன. எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது. Read More
Sep 2, 2020, 20:56 PM IST
சீனாவில் உள்ள வுஹானில் தான் கொரோனா முதலில் பரவத் தொடங்கியது. தற்போது நோய் அங்கு கட்டுக்குள் வந்தாலும் முழு அளவில் நோயின் தீவிரம் குறையவில்லை. Read More
Sep 2, 2020, 18:11 PM IST
இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. Read More