May 15, 2019, 14:56 PM IST
இந்து தீவிரவாதி என்று ம்க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியதற்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது Read More
May 13, 2019, 09:19 AM IST
ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னதாக வரும் 21-ந் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், மம்தாவும் மாயாவதியும் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் இருவரும் உள்ளதே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது Read More
May 13, 2019, 09:12 AM IST
உலகம் முழுவதும் நேற்று மே 12ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் தங்கள் அம்மாக்களுடன் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு அன்னையர் தினம் கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். Read More
May 11, 2019, 18:35 PM IST
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினி வரும் 23-ந் தேதிக்குப் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளார் Read More
May 10, 2019, 10:54 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை, இந்த நாட்டில் யாருமே ஊழல்வாதியாக கருதவில்லை. அவரை ஊழல்வாதியாக உயிர் விட்டார் என்று தற்போது பிரதமர் மோடி கூறுவது அதிர்ச்சியளிக்கிறது என்று மகாத்மா காந்தியின் பேரன் தெரிவித்துள்ளார். Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
May 8, 2019, 20:40 PM IST
தேர்தலுக்குப் பிறகு நாட்டின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் விஷயத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே வியூகம் வகுத்து களத்தில் குதித்துள்ளதால் தேசிய அளவில் பரபரப்பு அதிகரித்துள்ளது Read More
May 7, 2019, 11:14 AM IST
உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் சபாநாயகரின் நோட்டீசுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சந்தேகம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கு வந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு விடை கேட்டு சட்டப் பேரவை செயலாளரிடம் மனுவும் கொடுத்துள்ளார் பிரபு Read More
May 5, 2019, 08:34 AM IST
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் எப்16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்திய வீரன். Read More
May 3, 2019, 18:27 PM IST
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியா மற்றும் கனடா என இரட்டை குடியுரிமைகளை வைத்துள்ளவர் எனவும் சிலர் அவ்வபோது அவரது குடியுரிமை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். Read More