Sep 19, 2020, 12:54 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட மாநிலங்களில் ₹1500 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, 3 மகள்கள் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் பாப்புலர் பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. Read More
Sep 19, 2020, 09:21 AM IST
தமிழக அரசு நேற்று(செப்.17) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5488 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 30,908 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Sep 18, 2020, 21:34 PM IST
சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன Read More
Sep 18, 2020, 12:48 PM IST
விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித் தவர் நித்யா மேனன். இவர் தற்போது தமிழில் கமனம் என்ற படத்தில் நடிக்கி றார். சுஜனா ராவ் இயக்குகிறார். Read More
Sep 18, 2020, 09:09 AM IST
சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. Read More
Sep 17, 2020, 20:09 PM IST
தமிழகத்தில் இது வரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 17, 2020, 12:59 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். Read More
Sep 17, 2020, 10:00 AM IST
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Sep 17, 2020, 09:01 AM IST
தமிழகத்தில் இது வரை 60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 8559 பேர் பலியாகி விட்டனர் Read More
Sep 16, 2020, 20:57 PM IST
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக Read More