Aug 29, 2020, 20:25 PM IST
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேஷ் கொரோன தொற்றுக்குள்ளாகி சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். Read More
Aug 29, 2020, 17:28 PM IST
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். Read More
Aug 29, 2020, 15:30 PM IST
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பொருளாதார ரீதியாக சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.பள்ளி , கல்லூரி , தியேட்டர் மற்றும் பார் போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து வகையான நிறுவனங்கள் மற்றும் தொழில்களை இயக்கலாம் என்பதாகும் . Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 28, 2020, 20:00 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 28, 2020, 19:55 PM IST
ஹாலிவுட் என்பது ஒருகாலத்தில் எட்டாத கனியாக இருந்தது. தற்போது தமிழ் திரையுலக நடிகர், நடிகை, தொழிநுட்ப கலைஞர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். Read More
Aug 28, 2020, 16:23 PM IST
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது என்று பாஜகவின் புது வரவான முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை உளறி விட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 28, 2020, 12:35 PM IST
கொரானோ நோயின் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி , கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. Read More
Aug 28, 2020, 11:02 AM IST
மத்திய அரசு இ-பாஸ் விவகாரத்தில் தளர்வு செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும் ``மாநிலங்களுக்கு இடையேயும் மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் பயணம் செய்யவும், பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று அறிவித்தது. Read More