Oct 10, 2019, 09:51 AM IST
தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Oct 10, 2019, 09:40 AM IST
பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு முடிக்கப்படுகிறது என்று பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர். Read More
Oct 9, 2019, 10:18 AM IST
சீனப்பிரதமர் ஷி ஜின்பிங்க் வரும் 11ம் தேதி சென்னைக்கு வருகிறார். அவரும் பிரதமர் நரேந்திரமோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த வரலாற்று சந்திப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. Read More
Oct 8, 2019, 16:19 PM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Oct 5, 2019, 13:50 PM IST
மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Oct 5, 2019, 12:51 PM IST
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இருநாட்டு வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். Read More
Oct 5, 2019, 08:32 AM IST
பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார் Read More
Oct 2, 2019, 21:41 PM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More
Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More
Oct 1, 2019, 15:11 PM IST
உண்மை நிலையை கேட்கும் மனநிலையை பிரதமர் வளர்த்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு சுப்பிரமணிய சாமி அறிவுரை கூறியுள்ளார். Read More