Feb 28, 2019, 15:51 PM IST
எடப்பாடி பழனிசாமி பக்கம் விசுவாசத்தைக் காட்டி வந்த தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் எனப் பேசத் தொடங்கியிருக்கிறார். Read More
Feb 25, 2019, 16:05 PM IST
தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். Read More
Feb 22, 2019, 15:29 PM IST
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2019, 12:07 PM IST
'தேக்கு மரம் வையுங்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர்' என்று ஒருவர் விளம்பரம் கொடுத்தார், இருபது ஆண்டுகளுக்கு முன்னால். எல்லோரும் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் கொடுத்து தேக்கு கன்றுக்கு பெயர் கொடுத்தார்கள். விளம்பரம் கொடுத்தவர் கோடீஸ்வரர் ஆகி கோடிகளில் புரண்டாரே தவிர, ஏமாந்தவர்கள் மக்கள்தான். Read More
Feb 22, 2019, 11:20 AM IST
பாஜகவுடனான கூட்டணிக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அக்கட்சியிடம் திடீரென சரண் அடைந்துள்ளார். Read More
Feb 21, 2019, 12:46 PM IST
லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அல்லது 2 ராஜ்யசபா சீட்டுகள் தரப்பட வேண்டும் என்பதில் தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் அதிமுக- பாஜக கட்சிகள் விழிபிதுங்கி உள்ளன. Read More
Feb 20, 2019, 15:58 PM IST
அதிமுக- பாஜக அணியில் பாமக இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இக்கூட்டணிக்கு எதிராக பாமக மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 19, 2019, 11:29 AM IST
அதிமுக கூட்டணியில் பாமக அதிகாரப்பூர்வமாக இணைந்தது.சென்னையில் இன்று இரு கட்சித் தலைவர்களின் கடைசிக் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு கையெழுத்தானது. Read More
Feb 18, 2019, 22:14 PM IST
தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 18, 2019, 18:32 PM IST
சேலம் மாவட்டத்தில் போட்டி இடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார் சுதீஷ். அதை கேட்ட தமிழிசை எட்டு தொகுதியில் எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் என்றாராம். Read More