Mar 22, 2020, 13:54 PM IST
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 38 வயது இளைஞருக்கு கொரேனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து கொரோனா பலி 6 ஆக உயர்ந்தது. மேலும், 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. Read More
Mar 22, 2020, 12:18 PM IST
இந்தியாவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று(மார்ச்22) மக்கள் சுய ஊரடங்கு நடைபெறுகிறது. Read More
Mar 22, 2020, 12:15 PM IST
உலகம் முழுவதும் 3 லட்சத்து 8,215 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 22, 2020, 12:12 PM IST
மக்கள் ஊரடங்கில் அனைவரும் இணைந்து பங்கேற்போம். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Mar 21, 2020, 20:23 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடிகர், நடிகைகள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். Read More
Mar 21, 2020, 15:35 PM IST
உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. Read More
Mar 21, 2020, 14:54 PM IST
கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Mar 21, 2020, 14:51 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Mar 21, 2020, 14:45 PM IST
பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை, மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. Read More
Mar 21, 2020, 13:42 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More