Oct 29, 2019, 12:19 PM IST
உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. Read More
Oct 28, 2019, 14:36 PM IST
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
Oct 15, 2019, 14:02 PM IST
சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார். Read More
Sep 16, 2019, 12:15 PM IST
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பங்கேற்பதற்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
Sep 10, 2019, 11:33 AM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More
Aug 26, 2019, 20:55 PM IST
காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More
Aug 17, 2019, 13:04 PM IST
இந்திய அரசு, காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தலையிட பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க மறுத்து விட்டார். இருநாடுகளும் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 2, 2019, 10:48 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jul 23, 2019, 12:58 PM IST
‘இந்தியா எப்போதுமே காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொண்டதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அமெரிக்க எம்பி ஒருவர் கூறியுள்ளார். Read More
Jul 10, 2019, 12:27 PM IST
பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப். Read More