Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More
Sep 2, 2020, 12:01 PM IST
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. Read More
Sep 1, 2020, 16:54 PM IST
இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவோர் பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்து ஜெயின், ஷாஹனாஸ் ஹுசைன், ஷில்பா ஷெட்டி எனப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். Read More
Aug 26, 2020, 14:32 PM IST
பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பின் அவர்களுக்கான மேற்படிப்பு , திருமணம் போன்ற தேவைகளுக்காகவும், பெற்றோர்களின் சுமையை நெகிழ வைப்பதற்காகவும் நமக்கு சேமிப்பு இன்றியமையாததாக இருக்கும். அதற்காக பயன்படும் ஒரு முக்கிய சேமிப்புத் திட்டம்தான் அஞ்சல் துறையின் சுகன்யா சம்ரிதி திட்டம் ( Sukanya Samriddhi Account ). Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Dec 14, 2019, 09:49 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கின் மறுஆய்வு மனுக்கள் விசாரணை நடைபெறும் வரை, அங்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம். அதே சமயம், அவர்கள் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. Read More
Oct 28, 2019, 11:59 AM IST
நாடாளுமன்ற ஊழியருடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்ததால், அமெரிக்க பெண் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். Read More
Sep 13, 2019, 20:49 PM IST
17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான பிபா உலககோப்பை கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. Read More
Jun 21, 2019, 15:13 PM IST
ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் பெண்களும் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். சுயகாலில் நிற்பது என்பது ஒருபக்கம்; இருவர் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் என்ற பொருளாதார கட்டாயம் ஒருபக்கம் என்று பெண்கள் வேலைக்குச் செல்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது Read More
Jun 19, 2019, 17:26 PM IST
வளையம் வளையமாக, சுருள் சுருளாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விடப்படும் புகை எங்கே செல்கிறது? சிகரெட், பீடி போன்றவற்றை இழுக்க இழுக்க இன்பம் காண்பவர்கள் விடும் புகை, புகை பிடிக்காதவர்களுக்கும் துன்பம் தருகிறது Read More