Sep 6, 2020, 13:07 PM IST
கொரோனா பாதித்த 22 வயதான இளம் பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது அதன் டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 6, 2020, 11:29 AM IST
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்... Read More
Sep 6, 2020, 09:28 AM IST
பஞ்சாப் போலீஸ், கொரோனா கேர் கிட், விட்டமின் மாத்திரைகள்.பஞ்சாப்பில் கொரோனா கேர் கிட் என்ற பெயரில், மாத்திரைகள் அடங்கிய பார்சலை போலீசார் விற்பனை செய்கின்றனர். Read More
Sep 6, 2020, 09:13 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னையில் கொரோனா, கொரோனா சாவு. Read More
Sep 5, 2020, 18:21 PM IST
கொரோனா மிகவும் பாதித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இதனால் கடந்த 6 மாதங்களாக இங்குப் பள்ளிகள், கல்லூரிகள் உள்படக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகக் கடந்த 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். Read More
Sep 5, 2020, 13:09 PM IST
கோவிட்-19 பாதிப்புக்கான சோதனை குறித்த புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 5, 2020, 10:45 AM IST
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் உடலில் எத்தனை நாள்கள் எதிர் உயிரி இருக்கும் என்ற ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கோவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களைப் பற்றிய ஓர் ஆய்வினை புது டெல்லியிலுள்ள மாக்ஸ் மருத்துவமனையும் அறிவியல் தொழில் ஆய்வு கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து நடத்தின. Read More
Sep 5, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. வழக்கம் போல் நேற்றும் புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 4, 2020, 18:56 PM IST
கொரோனா ஊரடங்கின் போது ஆரம்பக் கட்டத்தில் பல நடிகர்கள் தங்களின் திரையுலகம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் லட்சம், கோடிகளில் உதவி அளித்தனர். அந்த உதவியுடன் ஒதுங்கிக் கொண்டவர்கள் பிறகு அதுபற்றி அக்கறை காட்டாமல் ஒதுங்கினார்கள். Read More