Jan 2, 2021, 20:11 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி முதல் 3ம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. Read More
Jan 2, 2021, 19:22 PM IST
சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுமார்600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 80 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. Read More
Jan 1, 2021, 16:57 PM IST
கடந்த ஆண்டில் இந்திய சில்லரை வர்த்தக சந்தையில் மிகமுக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக விளங்கும் Read More
Jan 1, 2021, 10:27 AM IST
சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 31, 2020, 15:25 PM IST
கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது. இன்னமும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இதற்குத் தடுப்பு ஊசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்னமும் அது மக்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏழை, பணக்காரன் என்ற பேதம் எதையும் கொரோனா தொற்று பார்க்கவில்லை. Read More
Dec 31, 2020, 10:02 AM IST
சபரிமலையில் 3 பூசாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை பூசாரி சுயதனிமைக்கு சென்றார். இதனால் அவருக்குப் பதிலாகத் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பூஜைகளை நடத்தினார். Read More
Dec 30, 2020, 19:42 PM IST
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More
Dec 30, 2020, 13:21 PM IST
பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Dec 30, 2020, 11:59 AM IST
வரும் ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்கான, 300 ரூபாய் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எனத் தேவஸ்தானம் துவக்கியுள்ளது.தேவஸ்தான இணையத்தில் இன்று காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவு துவங்கியது. Read More
Dec 29, 2020, 15:32 PM IST
மகர விளக்கு பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (30ம் தேதி) மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 31 முதல் ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்ல முடியும். Read More