Aug 17, 2019, 11:46 AM IST
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. Read More
Aug 9, 2019, 21:59 PM IST
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Aug 9, 2019, 21:28 PM IST
ஜம்முவி்ல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 7, 2019, 18:32 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது நாளாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. எனினும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. Read More
Aug 5, 2019, 20:44 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது உள்ளிட்ட மத்திய அரசின் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேறியது. Read More
Aug 5, 2019, 13:39 PM IST
ஜம்மு& காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கும், மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்ததற்கும் மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்துள்ளது. Read More
Aug 5, 2019, 13:10 PM IST
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு அரசியல் சட்டப் பிரிவுகளான 370 மற்றும் 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Aug 5, 2019, 12:50 PM IST
ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Aug 3, 2019, 13:36 PM IST
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ள நிலையில், அங்கு பெரும் எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையை இம்முறை காஷ்மீரில் நிகழ்த்த உள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jul 16, 2019, 15:30 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More