Jan 26, 2019, 13:28 PM IST
அரசு ஊழியர்,ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வர் பழனிச்சாமியுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவசர ஆலோசனை நடத்தினார். Read More
Jan 26, 2019, 13:19 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 100க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். Read More
Jan 26, 2019, 10:18 AM IST
மதுரை திருமங்கலம் அருகே தோப்பூரில் ரூ1264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. இதில் 750 படுக்கை வசதி, 100 மருத்துவ கல்வி இடங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. Read More
Jan 26, 2019, 10:02 AM IST
இடைத்தேர்தல் எப்போது? தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது. Read More
Jan 26, 2019, 09:39 AM IST
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. கூட்டணி களத்தில் தனித்துவிடப்பட்டுள்ள தினகரன் தடாலடியாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளை வளைத்து மெகா கூட்டணிக்கான வியூகம் வகுத்து களமிறங்கியுள்ளாராம். Read More
Jan 26, 2019, 09:17 AM IST
நாடு முழுவதும் 70-வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. Read More
Jan 25, 2019, 21:50 PM IST
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் தலைமையிலாக மகா கூட்டணிக்கு அமோக ஆதரவும், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் மக்களின் விருப்பமாக உள்ளது என்று புதிய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 26, 2019, 06:00 AM IST
இனிவரும் நாட்கள் நெருக்கடியாகத்தான் இருக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் எச்சரித்திருக்கிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. Read More
Jan 25, 2019, 17:35 PM IST
ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட விசுவாசிகள் எல்லாம் எடப்பாடி ஆட்சி காலத்தில் ஓரம்கட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிமுகவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, பிரசாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆகிய பிரிவுகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சீனியர்களை முன்னிறுத்துவார் ஜெயலலிதா. Read More
Jan 25, 2019, 17:13 PM IST
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர் சங்கமும் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறது. Read More