Nov 25, 2020, 12:56 PM IST
சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூரைகள் சரிந்து விழுந்துள்ளன.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. Read More
Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 25, 2020, 10:26 AM IST
இந்தியாவில் இது வரை 92 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(நவ.25) காலை நிலவரப்படி, இது வரை 92 லட்சத்து 22,217 பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 24, 2020, 18:58 PM IST
நிவர் புயல் காரணமாகச் சென்னையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மீட்பு நடவடிக்கைக்காகப் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் இன்று முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைப்பேசி மற்றும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது Read More
Nov 24, 2020, 17:21 PM IST
புயல் எச்சரிக்கையைக் குறிக்கும் விதமாகத் துறைமுகங்களில் ஏற்றப்படும் கூண்டு என்பது எண்களின் அடிப்படையில் தான் அளவிடப்படும் இதற்கு என்ன பொருள் என்று பலருக்கும் புரிவதில்லை. Read More
Nov 24, 2020, 09:32 AM IST
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 90 லட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 23, 2020, 09:01 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. Read More
Nov 19, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 14,430 ஆகக் குறைந்தது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. Read More
Nov 17, 2020, 19:00 PM IST
தோனியை அடுத்த சீசனில் எடுத்தால் அது சென்னை அணிக்கு 15 கோடி ரூபாயை நட்டப்படுத்தும் Read More
Nov 12, 2020, 10:53 AM IST
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக ஏராளமானோருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் ரத்து என்று பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. Read More