Jan 13, 2021, 20:23 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த வருடம் ₹ 300 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை ₹ 15 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. Read More
Jan 13, 2021, 20:11 PM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இன்று 6,004 பேருக்கு நோய் பரவியது. சிகிச்சை பலனின்றி 26 பேர் மரணமடைந்தனர். Read More
Jan 13, 2021, 18:29 PM IST
கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பின்பற்றும் 4 தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி கேரள கலாச்சாரத் துறை அமைச்சருக்கு சினிமா Read More
Jan 13, 2021, 14:25 PM IST
கேரளாவில் சிறைக் கைதிகளுக்கு டி-ஷர்ட், பர்முடா போன்ற மாடர்ன் உடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள் தாங்கள் அணியும் கைலி அல்லது வேட்டியை பயன்படுத்தி தூக்குப் போட்டு தற்கொலை Read More
Jan 13, 2021, 14:08 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலையில் மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. Read More
Jan 13, 2021, 12:21 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நாளை திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 13, 2021, 09:40 AM IST
கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் இன்று பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. முதல் படமாக விஜய்யின் மாஸ்டர் ரிலீசானது. Read More
Jan 12, 2021, 09:16 AM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக வரும் 21ம் தேதி சட்டசபையில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 09:13 AM IST
கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. முதல் படமாக பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் ரிலீசாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் 10 மாதங்களுக்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. Read More
Jan 11, 2021, 17:34 PM IST
மலையாள சினிமா துறைக்கு கேரள அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரத்திற்கான நிலைக் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More