Jan 20, 2021, 12:56 PM IST
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று காலை சாத்தப்பட்டது. இன்றுடன் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் கோவில் நடை திறக்கப்படும். Read More
Jan 12, 2021, 11:13 AM IST
ஜனவரி 14ம் தேதி மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் யாரும் சபரிமலையில் தங்க அனுமதிக்கக் கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Jan 12, 2021, 09:16 AM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரத்தில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக வரும் 21ம் தேதி சட்டசபையில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 8, 2021, 13:04 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு லட்சக்கணக்கில் டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் உதவியாளர் அய்யப்பன் இன்று சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Jan 4, 2021, 13:13 PM IST
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறி, ஒரு உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. Read More
Jan 3, 2021, 13:41 PM IST
சபரிமலையில் இன்று காலை போலீசார் தங்கியிருந்த கன்டெய்னர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற போது போலீசார் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Jan 1, 2021, 10:27 AM IST
சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 30, 2020, 19:42 PM IST
மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More
Dec 20, 2020, 10:56 AM IST
ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வர காலதாமதம் ஆகும் என்பதாலும், இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் சபரிமலையில் இன்று முதல் 5,000 பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கவில்லை. Read More
Dec 17, 2020, 11:09 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். Read More