c-m-should-appologise-for-admk-voting-on-caa

பாஜக போர்வையில் எடப்பாடி நீலிக்கண்ணீர்.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..

“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Feb 22, 2020, 13:08 PM IST

m-k-stalin-condemns-poor-allocation-for-tamil-development

சமஸ்கிருதத்திற்கு ரூ.643 கோடி.. தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. முதுகெலும்பில்லாத எடப்பாடி அரசு..

மத்திய அரசு, தேசிய சமஸ்கிருத மையத்திற்குக் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளில் வெறும் ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தட்டி கேட்க முடியாத முதுகெலும்பு இல்லாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Feb 19, 2020, 10:50 AM IST

m-k-stalin-seeks-dissmissal-of-minister-jeyakumar

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை திசை திருப்பும் ஜெயக்குமார்..நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்க - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, அமைச்சர் ஜெயக்குமார், மு.க.ஸ்டாலின்

Jan 30, 2020, 11:09 AM IST

dmk-seeks-cbi-enquiry-on-rs-2000-crore-bharat-net-tendor-corruption

விஸ்வரூபம் எடுக்கும் பாரத்நெட் டெண்டர் ஊழல்..

பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? முதல்வர், தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர் மற்றும் துறை செயலாளர் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விவரங்களை வெளியிடத் தயாரா? என்று அமைச்சர் உதயகுமாருக்கு திமுக சவால் விடுத்துள்ளது.

Jan 29, 2020, 15:26 PM IST

gst-collections-for-january-may-hit-record-rs-1-15-lakh-crore

ஜனவரியில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடி..

ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jan 28, 2020, 10:48 AM IST

dmk-executive-commitee-passed-6-resolutions-including-against-nrc-npr

என்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Jan 21, 2020, 18:54 PM IST


jp-nadda-elected-bjp-national-president

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு..மோடி, அமித்ஷா வாழ்த்து

பாஜக தேசிய தலைவர், பாஜக தேர்தல், ஜே.பி.நட்டா, அமித்ஷா

Jan 21, 2020, 11:37 AM IST

j-p-nadda-set-to-be-elected-bjp-chief-unopposed-on-jan-20

பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வாகிறார்..ஜன.20ல் தலைவர் தேர்தல்

பாஜக தேசிய தலைவர், பாஜக தேர்தல், ஜே.பி.நட்டா, அமித்ஷா

Jan 18, 2020, 11:59 AM IST

actor-kalabhavan-mani-death-cbi-report

பாபநாசம் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம்.. முற்றுப்புள்ளி வைத்த சிபிஐ..

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் யானை, பாம்பு என பல்வேறு விலங்குகள்போல் மிமிகிரி செய்து வில்லன் வேடத்தில் நடித்தவர் கலாபவன் மணி.

Dec 31, 2019, 19:01 PM IST