வைரலாகும் கரடிக்கு உணவூட்டும் வீடியோ; பஞ்சாயத்து வைத்த பீட்டா!

பிரபல இன்ஸ்டாகிராம் மாடலான டேன் பில்செரியன், தனது பார்ட்டியில் கரடி ஒன்றுக்கு தனது கையால் உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, டேன் பில்செரியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து புகாரும் அளித்துள்ளது. Read More


துருவ கரடிகள் அழியும் அபாயம்: ஆர்ட்டிக்கில் பனிப்பாறைகள் உருக்கம்!

ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதால் அறியவகை உயிரினமான துருவக் கரடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். Read More


பாண்டாகரடி சூரியஒளி மின்சார உற்பத்தி மையம்

சீனாவில் பாண்டா கரடி வடிவில் சூரிய ஒளி மின்சார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. Read More