Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 26, 2019, 14:40 PM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை கவிழ்ந்தால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும். Read More
Jun 28, 2019, 15:01 PM IST
கிராமசபைக் கூட்டங்களில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பொது மக்களைத் தொடர்பு கொண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஆலோசனை வழங்கினார். ஹைடெக் பாணியில் பல்வேறு கிராமத்தினரை திரை மூலம் கமல் தொடர்பு கொண்டது வெகுவான பாராட்டுக்களை பெற்றுள்ளது. Read More
Jun 20, 2019, 11:55 AM IST
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார். Read More
Jun 15, 2019, 20:15 PM IST
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. Read More
Jun 12, 2019, 15:04 PM IST
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எந்தவித காரசார விவாதமின்றி நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் வழக்கம் போல சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jun 12, 2019, 13:22 PM IST
சென்னையில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 2 அமைச்சர்களும் பங்கேற்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
May 31, 2019, 13:41 PM IST
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறுகிறது Read More
May 31, 2019, 08:50 AM IST
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. அப்போது, நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரை கூட்டு வதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது Read More
May 28, 2019, 14:08 PM IST
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More