Jan 7, 2020, 11:58 AM IST
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது. Read More
Jan 7, 2020, 09:02 AM IST
ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 10, 2019, 11:38 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Nov 8, 2019, 09:29 AM IST
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை. Read More
Oct 24, 2019, 12:57 PM IST
அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தாலும் மெஜாரிட்டி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More
Sep 13, 2019, 11:19 AM IST
ஜார்கண்ட் சட்டசபைக்கு ராஞ்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டார். Read More
Jul 23, 2019, 10:07 AM IST
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதை காலம் தாழ்த்தி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்து விடலாம் என்ற நப்பாசையில், நேற்றும் பல்வேறு நாடகங்களை நடத்தி, சட்டப்பேரவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம் கடைசியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2019, 11:23 AM IST
கர்நாடகா சட்டப்பேரவையில், குமாரசாமி அரசு இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. Read More
Jul 22, 2019, 09:33 AM IST
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடிக்கும் என்றே தெரிகிறது.உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசும், குமாரசாமியும் தொடர்ந்துள்ள வழக்கை காரணம் காட்டி இன்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதப்படுத்தப்படும் என்றே தெரிகிறது. Read More
Jun 20, 2019, 13:37 PM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More