சபரிமலைக்கு சென்றார் சிம்பு.. திரும்பியவுடன் படப்பிடிப்பு..

கடந்த ஆண்டு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு இந்த ஆண்டில், வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தில் நடித்திருந்தார். முன்னதாக ஜோதிகா நடித்த காற்றின் மொழி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். Read More


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. பெண்கள் வருவார்களா?

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பெண்கள் வந்தால் தடுப்போம் என்ற இந்து அமைப்புகள் கூறியுள்ளதால் பதற்றமாக காணப்படுகிறது. Read More


சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியா? 7 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. Read More


சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி நீடிக்குமா? சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு கூறுகிறது. Read More


'இனி சபரிமலைக்கு பறக்கலாம்' மண்டல, மகர பூஜைக்கு 'ஏர் டாக்சி' சேவை அறிமுகம்

இந்த ஆண்டு முதல் மண்டல , மகர பூஜை காலத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் ஹெலிகாப்டரில் செல்ல ஏர் டாக்சி சேவை அறிமுகமாகிறது. Read More


16 கோடி ரூபாய் செலவு - சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு வெளியிட்ட ஆர்டிஐ தகவல்

சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புக்கென செலவிடப்பட்ட தொகை விவரங்களை கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More


சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிரான சீராய்வு மனு மீது விசாரணை முடிந்தது - தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. Read More


சபரிமலை சென்ற பாவத்தை கழுவிட்டு வா.... வீட்டை விட்டு துரத்தப்பட்ட கனகதுர்கா!

சபரிமலை ஐயப்பனை தரிசித்த விவகாரத்தில் கேரள பெண் கனகதுர்காவுக்கு சோதனை மேல் சோதனை . குடும்பத்தாரால் அடித்து காயப்படுத்தப்பட்ட துர்கா இப்போது வீட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டு காப்பகத்தில் தஞ்சமடைந்துள்ளார். Read More


ஐயப்பனை இதுவரை 51 பெண்கள் தரிசனம் - உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்!

சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More


சபரிமலை சென்ற கேரள பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு!

சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More