May 10, 2019, 19:26 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் குவாலிஃபையர் 2 போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. Read More
May 9, 2019, 07:57 AM IST
விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. Read More
Apr 28, 2019, 20:15 PM IST
டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற 46வது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. Read More
Apr 23, 2019, 08:24 AM IST
ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. Read More
Apr 21, 2019, 07:28 AM IST
டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 37வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. Read More
Apr 15, 2019, 08:06 AM IST
ஐபிஎல் - 2019 தொடரின் 30வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின. Read More
Apr 13, 2019, 08:17 AM IST
கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்தன. Read More
Apr 2, 2019, 00:06 AM IST
டெல்லி அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. Read More
Apr 1, 2019, 22:09 PM IST
டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. Read More
Mar 25, 2019, 22:01 PM IST
ரிஷப் பான்ட் குறித்து கவலைப்படப்போவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். Read More