Feb 20, 2021, 10:08 AM IST
ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார். Read More
Feb 10, 2021, 14:46 PM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குகிறார்.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக உள்ளார். Read More
Jan 30, 2021, 13:22 PM IST
மனைவிக்கு பிரசவ நேரத்தில் அருகில் இருக்க வேண்டியிருப்பதால் 9 நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று ஆந்திர எம்.பி. ஒருவர் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Jan 21, 2021, 14:28 PM IST
திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. Read More
Jan 16, 2021, 17:58 PM IST
ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 18, 2020, 13:36 PM IST
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் வென்ற 48 பாஜக கவுன்சிலர்களும், ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று பாக்கியலட்சுமி கோயிலில் சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். Read More
Dec 18, 2020, 09:05 AM IST
அமராவதியைக் கைவிட்டு மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Oct 10, 2020, 10:15 AM IST
ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கேபினட் பொறுப்பில் ஒரு கூட்டணிக் கட்சி கூட இல்லை. ஒரேயொரு இணையமைச்சர் மட்டுமே கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. Read More
Jul 16, 2020, 15:36 PM IST
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகக் குற்றம்சாட்டி, ஜனாதிபதியிடம் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.ஆந்திராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார். Read More
Jan 27, 2020, 13:47 PM IST
ஆந்திராவில் சட்டமேலவையை நிரந்தரமாக கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சட்டசபையில் இதற்கான தீர்மானம் ெகாண்டு வரப்படுகிறது. Read More