Oct 10, 2019, 17:04 PM IST
தேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: Read More
Oct 8, 2019, 17:29 PM IST
பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். Read More
May 27, 2019, 21:08 PM IST
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More
May 16, 2019, 19:36 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2019, 08:06 AM IST
நடன இயக்குநர், ஹீரோ, இயக்குநர் என பல பரிமாணங்களில் இந்திய ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள வசீகர மனிதன் பிரபுதேவா. Read More
Mar 26, 2019, 17:56 PM IST
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது. Read More