பெரியார் இப்போது இருந்தால் செருப்பு மாலை போட்டிருப்பேன்.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை

பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார். Read More


அஜய்தேவ்கனுக்கு ரூ. 30 கோடி சம்பளம்? ராஜமவுலி படத்தில் நடிக்கிறார்

நம்மூர் பிரபல ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பாலிவுட்டி லிருந்து நடிக்க வரும் பிரபல நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். Read More


காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாததற்கு என்ன காரணம்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More


மாணவரை ‘தாலிபான்’ என்று கூறிய ஜக்கி வாசுதேவ் –எழுந்த சர்ச்சையால் மன்னிப்பு கோரினார்

லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்கான, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.    Read More


பாலிவுட்டில் படமாகும் உலகக்கோப்பை 1983.. அதிக ரன்கள் குவித்த வீரரின் வேடத்தில் நம்ம ஜீவா

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக்கோப்பை வென்ற நிகழ்வு ஹிந்திப் படமாக உருவாகவுள்ளது. Read More


உலக கோப்பையில் தோனியா, ரிஷப் பன்டா – கபில் தேவின் தேர்வு யார் தெரியுமா?

ஐபிஎல் ஜூரம் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் துவங்கவுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், 4வது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்ற விவாதங்கள் பெரிதளவில் நடந்து வருகிறது. Read More


பாலிவுட்டில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் கீர்த்திசுரேஷ்

குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடிப்பதென்பது நடிகைகளுக்கு சவாலான விஷயம்.  நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தை எளிதில் தொட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருகிறார்.  Read More


நிம்மதியான வேலை, அட்வெஞ்சர் - ஹிட் அடிக்கும் கார்த்தியின் `தேவ்' டிரைலர்!

கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம், `தேவ்.’ இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்க, 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்குப் பிறகு, கார்த்தி - ரகுல்ப்ரீத் சிங் இதில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். Read More


கார்த்தியின் 'தேவ்' ட்ரைலர் நாளை ரிலீஸ்

கார்த்தியின் 17 வது படமான தேவ் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More


ஹோட்டல் தொடங்கப்போகும் ரகுல் ப்ரீத் சிங்!

சரியான சாப்பாட்டு பிரியை ஆன ரகுல் ப்ரீத் சிங் ஹோட்டல் ஒன்றை தொடங்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். Read More