சர்க்கரை நோயை வெல்லுமா வெங்காயம்?

சர்க்கரையின் அளவை பொறுத்தமட்டில் உணவே முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரையை கட்டுப்படுத்த பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வெங்காயம். Read More


சர்க்கரை நோயை இயற்கை முறையில் குணப்படுத்துவது எப்படி?

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு, வாழ்வியல் முறை குறைபாடாகும். இதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. இக்குறைபாடு உள்ள பலருக்கு மருந்துக்கு செலவழிப்பதே பெரும் சுமையாக உள்ளது. நீரிழிவு இருந்தால் கண்டிப்பாக மருந்து சாப்பிட்டே ஆக வேண்டும். நீரிழிவு பாதிப்பிலிருந்து முழுமையாக மீளுவதற்கு இயற்கை முறையில் சில வழிமுறைகளை பரிசோதித்துப் பார்க்கலாம். Read More


சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஃப்ரெஞ்ச் ஃப்ரை சாப்பிடலாமா?

பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் இயல்பு நிலையாக கருதப்படுகிறது. 140 முதல் 199mg/dL என்ற அளவு வரை நீரிழிவு பாதிப்புக்கு முற்பட்ட கட்டம் என்று வகைப்படுத்தப்படுகிறது. Read More


நீரிழிவும் குழந்தைபேறும்: அதிர்ச்சியூட்டும் தகவல்

ஐவிஎஃப் என்னும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக வரும் ஆண்களில் 49 விழுக்காட்டினருக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்கள் மும்பையில் உள்ள மருத்துவமனை மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. Read More


கிட்னியை பாதுகாக்க நடைமுறை வழிகள்

அலுவலகத்தில் உங்கள் பக்கத்தில் இருப்பவர் திடீரென பெர்மிஷன் போட்டு கிளம்புவார். Read More


நீரிழிவு பாதிப்பு: என்ன பழங்கள் சாப்பிடலாம்?

இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன Read More


சாப்பிடாமல் இருப்பதில் இவ்வளவு நன்மைகளா?

குறிப்பிட்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறதாம். இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை. Read More


உயர்இரத்த அழுத்தம் இருந்தால் சர்க்கரைநோய் வருமா?

'ஹைபர்டென்ஷன்' என்னும் உயர் இரத்த அழுத்தம், 'டயாபட்டீஸ்' என்னும் நீரிழிவு இரண்டும் இன்று பரவலாக காணப்படும் உடல்நல குறைபாடுகளாகும் Read More


இப்போதானே பேசினார்...? - மாரடைப்பின் காரணங்கள்

பரந்தாமனுக்கு 45 வயது. அதிகாலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயு தொல்லையாக இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் கூறினார் Read More


ஏழைகளின் மரபணுவும் மாறுகிறதாம்.. அதிர்ச்சி தரும் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை

வறுமை என்பதே ஒரு மிகக் கொடிய நோய். ஆனால், வறுமையில் வாடும் ஏழைகளின் எண்ண அலைகளால் அவர்களுக்கு அதைவிட மிகப்பெரிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர்களின் மரபணுவே மாறுவதாகவும் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More