Jan 23, 2021, 15:46 PM IST
மகாராஷ்டிராவில் ஒரு அவியல் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த கூட்டணியை மீண்டும் வெற்றி கூட்டணியாக மாற்றியிருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரசுக்கு போட்டியாக சிவசேனா கட்சி இருந்து வந்தது. Read More
Dec 24, 2020, 09:32 AM IST
மகாராஷ்டிராவில் பிவான்டி நிஜாம்பூர் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் 18 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. Read More
Nov 28, 2020, 09:32 AM IST
பாஜகவினர் என் குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். ஆனால், நான் அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. Read More
Nov 23, 2020, 12:35 PM IST
சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே யார் உண்மையான இந்துத்துவா கொள்கை உடையவர்கள் என்பதில் மோதல் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. Read More
Nov 11, 2020, 15:23 PM IST
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கு நாங்கள்தான் காரணம் என்று சிவசேனா கூறியிருக்கிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 4, 2020, 10:40 AM IST
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும், இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது. Read More
May 11, 2020, 14:35 PM IST
மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. Read More
May 1, 2020, 10:20 AM IST
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராகும் வகையில் 9 காலியிடங்களுக்கான தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்துத் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்கிறது. Read More
Jan 25, 2020, 11:39 AM IST
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, வரும் மார்ச் 7ம் தேதி அயோத்திக்கு செல்கிறார். Read More
Dec 31, 2019, 13:10 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று(டிச.31) டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். Read More