actress-radikha-talk-s-about-maniratnam

மணிரத்னம் பற்றி ராதிகா பரபரப்பு பேச்சு.. ஐஸ்வர்யாராய்க்கு பதில் என்னைதான் நடிக்க வைத்திருப்பார்..

மணிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இதில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, சாந்தனு நடிக்கின்றனர். பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாவதுடன் மொத்த பாடல்களும் பாடியிருக்கிறார். இதன் ஆடியோ நேற்று சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடலையும் சித் ஸ்ரீராம் மேடையில் தோன்றி பாடி அசத்தினார்.

Jan 24, 2020, 20:58 PM IST

actress-trisha-krishnan-prepares-for-her-role-in-ponniyin-selvan

பொன்னியின் செல்வன் 5 பாகம் வாங்கிய திரிஷா.. சரித்திர நாவலை கரைத்து குடிக்கிறார்..

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் படத்தை இயக்குகிறார் மணிரத்னம். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் நடிகை திரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொன்னியின் செல்வன் கதையை மேலோட்டமாக கேட்ட திரிஷாவுக்கு அந்த நாவல் மீது ஈடுபாடு ஏற்பட்டது.

Jan 24, 2020, 20:55 PM IST

why-mammootty-didn-t-act-in-manirathnam-s-ponniyin-selvan

மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த மம்மூட்டி... காரணம் என்ன தெரியுமா?

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, அதிதிராவ் ஐதரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Jan 22, 2020, 19:07 PM IST

mohan-raja-to-direct-andhadhun-tamil-remake-with-prashanth

மோகன்ராஜா இயக்கத்தில் பிரசாந்த்? ரீமேக் படத்தை இயக்குவாரா..

தனி ஒருவன் இயக்குனர் மோகன்ராஜா அடுத்து தனி ஒருவன் 2ம் பாகம் இயக்கு வதற்காக தயாராக இருக்கிறார். அதற்கான பணிகளை தொடங்கவிருந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரவிக்கு வாய்ப்பு வந்தது.

Jan 21, 2020, 20:14 PM IST

sarath-kumar-joins-radikaa-on-the-sets-of-vaanam-kottatum

கட்சி நடத்த சினிமாவில் சம்பாதிக்கிறேன்.. புதிய படங்களில் சரத்குமார் கவனம்..

சமத்துவ மக்கள் கட்சியை தலைவர் சரத்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில்மீண்டும் கவனம்செலுத்தத் தொடங்கி யிருக்கிறார்.

Dec 26, 2019, 11:35 AM IST

finding-good-scripts-a-challenge-madhavan

நல்ல படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கணும்.. மாதவன் கவலை..

அலைபாயுதே படம் மூலம் நடிகர் மாதவனை தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம்.

Dec 26, 2019, 09:43 AM IST

riyaz-khan-joins-the-cast-of-manis-ponniyin-selvan

டென்பேக் கட்டுடலில் அசத்தும்  வில்லன்.. எய்ட்பேக் ஹீரோக்கள் மிரட்சி...

சூர்யா தொடங்கி விஷால் வரை பல ஹீரோக்கள் எய்ட்பேக் வைத்து படங்களில் நடித்தனர். தற்போது அந்த பாணியை கைவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் ரியாஸ்கான், டென்பேக் உடற்கட்டு தோற்றம் வைத்து ஹிரோக்களை மிரள வைத்திருக்கிறார்.

Dec 19, 2019, 18:22 PM IST

aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams

படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..

விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது தனுஷ் ஜோடியாக சுருளி படத்தில் நடித்து வருகிறார்.

Dec 14, 2019, 22:53 PM IST

mani-ratnam-and-murugadoss-want-to-make-subaskaran-biopic

லைகா அதிபர் வாழ்க்கை படத்துக்கு மணிரத்னம்- முருகதாஸ் மோதல்.. நேருக்கு நேர் பேசியதால் பரபரப்பு..

யார் முதலில் சொல்வது என்பதை பொறுத்து இப்போதெல்லாம் சினிமா கதை பற்றிய விவாதம், வம்பு, வழக்குகள் நடந்து வருகிறது.

Dec 7, 2019, 19:06 PM IST

trisha-lands-key-role-in-mani-ratnams-ponniyin-selvan

சரித்திர படத்தில் திரிஷா முக்கிய வேடம்.. 2வது முறையாக மணியுடன் கைகோர்க்கிறார்..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க பலரும் முயன்ற நிலையில் அது கனவாகவே இருந்து வந்தது.

Dec 6, 2019, 19:34 PM IST