Feb 12, 2021, 10:57 AM IST
முதல்வர் கவர்னர் உறவு மாமியார் மருமகள் உறவு போலாகிவிட்டது. தில்லி பாண்டிச்சேரி மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் முதல்வருக்கும் கவர்னருக்கும் உள்ள மோதல் நாடறிந்தது. இப்போது அந்த பட்டியலில் மகாராஷ்டிராவின் சேர்ந்து கொண்டது. Read More
Feb 2, 2021, 20:02 PM IST
உலக மக்கள் விண்கலத்தில் பறந்து நிலவை குடும்பத்துடன் சுற்றி வருவதெல்லாம் சாத்தியமாகும். Read More
Jan 28, 2021, 18:45 PM IST
குடியிருப்புவாசிகளும் பறக்கும் தட்டை கண்டு தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர் Read More
Jan 11, 2021, 20:49 PM IST
மாலிக்கின் இந்த டுவிட்டர் பதிவு, சில மணிநேரங்களில் இந்தியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது Read More
Oct 25, 2020, 18:55 PM IST
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிரதமர் ஆகிய முக்கிய தலைவர்கள் பயணங்களின்போது பயன்படுத்த இந்தியா அதி நவீன பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப வசதிகள் கொண்டிய விமானங்ககளை வாங்க திட்டமிட்டது. Read More
Oct 23, 2020, 20:39 PM IST
கடற்படையின் உளவு, மீட்பு மற்றும் போர் நேரத்தில் எதிரிகளை தாக்குவதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். Read More
Oct 21, 2020, 13:50 PM IST
விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Aug 14, 2020, 10:08 AM IST
ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள படம் குஞ்சன் சக்சேனா. இந்திய விமானப் படையில் இடம்பெற்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனா ஆவார். இவர் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றவர். அவரது வாழ்கையைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Aug 10, 2020, 18:45 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் விமானத்தின் துணை விமானி அகிலேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அகிலேஷ் குமார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் தற்போது வசித்து அவர், 2017 இல் ஏர் இந்தியாவில் சேர்ந்து திறமையாக பணியாற்றி வந்துள்ளார். Read More
Aug 8, 2020, 18:31 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களின் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. Read More