darbar-box-office-collection-day-1

தர்பார் கலெக்‌ஷன் எப்படி? சூப்பர் ஸ்டார் வசூல் மன்னன் தான்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது.

Jan 10, 2020, 22:59 PM IST

prithviraj-reveals-that-he-got-an-offer-to-direct-rajinikanth

ரஜினி படம் இயக்கும் அதிர்ஷ்டத்தை நழுவ விட்ட நடிகர்.. மன்னிப்பு கேட்டு சூப்பர் ஸ்டாருக்கு கடிதம்..

ரஜினிகாந்த படத்தை இயக்கவதற்காக ஷங்கர் முதல் பல இயக்குனர்கள் வரிசையில் காத்திருக் கின்றனர். அவரே கதைகள் கேட்டு இயக்குனரை தேர்வு செய்கிறார்

Dec 29, 2019, 18:07 PM IST

actor-vadivelu-getting-for-web-series

வெப் சீரிஸில் நடிக்க தயாராகிறார் வடிவேலு.. இருமடங்கு சம்பளம் பெறுகிறார்..

வடிவேலு இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் எல்லாமே அவர் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் நாட்களிலும் மீம்ஸ்களாக இணைய தளத்தை வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

Dec 20, 2019, 15:47 PM IST

indias-100-richest-people-list

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரஜினி, கமல், விஜய் அஜீத்.. முதலிடம் யார் தெரியுமா? 

சர்வதேச அளவில் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெரும்பணக்காரர்கள் 100 பேரை வரிசை கிரமமாக தேர்வு செய்து அமெரிக்க வர்த்தக இதழ் போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

Dec 19, 2019, 18:17 PM IST

kamal-produce-rajini-film

40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி,  கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.

Dec 5, 2019, 17:11 PM IST

vijay-sethupathi-is-not-a-part-in-indian-2

கமலுடன் நடிக்கவில்லை பிரபல நடிகர் விளக்கம்.. எதனால் இந்த பதற்றம்..

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

Nov 26, 2019, 17:35 PM IST

priya-bhavani-to-play-suganyas-role-as-kamals-wife-in-indian-2

90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..? கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்...

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது.

Nov 21, 2019, 19:02 PM IST

vaigai-puyal-vadivelu-in-trouble-again

கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...

நடிகர் வடிவேலு கடைசியாக விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

Nov 18, 2019, 09:59 AM IST

actor-vijays-thalapathy-65-director-not-yet-finalised

தளபதி 65  பட இயக்குனர் குழப்பம் தீரவில்லை.. புதுப்பட்டாசு கொளுத்திபோட்ட ரசிகர்கள்..

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில்  நடக்கும் நிலையில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 குறித்த தகவல்கள் நேற்று தீயாக பரவியது.

Nov 14, 2019, 16:25 PM IST

vijays-thalapathy-65-with-magiz-thirumeni

தளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முதல்கட்டமாக முடிந்து 2ம் கட்டமாக டெல்லியில் நடந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

Nov 13, 2019, 17:01 PM IST