Oct 31, 2025, 17:43 PM IST
படைப்புழு அதிகம் தாக்கும் மக்காசோள பயிர்களை மீண்டும், மீண்டும் சாகுபடி செய்வதை தடுக்க பயிர்கழற்சி முறைகளை பின்பற்ற வேண்டும். Read More
Jul 27, 2025, 08:59 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய திட்டப் பணிகளைத் தொடங்குவதற்காக விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Village Development New Scheme in Tirunelveli Read More
Jun 29, 2025, 09:40 AM IST
தென்மேற்கு பருவ மழையையோட்டி தென்மாவட்டங்களில் விவசாய பணிகளை தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. Read More
Mar 5, 2021, 21:01 PM IST
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேளாண் விரிவாக்க துறையில் (Tamil Nadu Agricultural Extension Service) கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Feb 8, 2021, 12:38 PM IST
TNPSC தேர்வாணையத்திலிருந்து காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 04.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 5, 2021, 13:58 PM IST
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More
Jan 17, 2021, 14:45 PM IST
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். Read More
Dec 31, 2020, 15:30 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 25, 2020, 20:25 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேர்வாணையதத்தின் மூலம் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More