Jan 23, 2021, 19:02 PM IST
இன்னும் ஒரு சில வருடங்களில் ஏர் போர்ஸ் ஒன் என அழைக்கப்படும் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் புதிய விமானம் தயாராக உள்ளது. தற்போது அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்குத் தான் அந்த புதிய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை முதலில் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்க உள்ளது. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை என்ற கொள்கையில் விடுவித்தார். Read More
Oct 8, 2020, 10:21 AM IST
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More
Sep 10, 2020, 14:47 PM IST
இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Sep 10, 2020, 09:12 AM IST
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. Read More
Aug 2, 2019, 18:41 PM IST
பாலகோட் தாக்குதலையொட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சண்டையிட்ட இந்திய விமானபடை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். Read More
Jun 12, 2019, 09:34 AM IST
மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த 13 பேரின் கதி என்னவாயிற்று என்பது இன்னும் தெரியவில்லை. அந்த இடத்தில் தேடும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது Read More
Jun 9, 2019, 09:57 AM IST
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் மாயமான இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்கள் மூலமாக கூட கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று ஏர்மார்ஷல் அறிவித்துள்ளார். Read More
Jun 4, 2019, 10:32 AM IST
அசாமில் இருந்து புறப்பட்டு மாயமான இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் விமானப்படையுடன், இந்திய ராணுவமும் இணைந்துள்ளது. எந்த பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி விழுந்திருக்கலாம் என்று சில பகுதிகளை விமானப்படை அடையாளம் கண்டு தேடி வருகிறது Read More
Jun 3, 2019, 17:57 PM IST
அசாமில் இருந்து புறப்பட்டு சென்ற இந்திய விமானப்படை விமானம் ஒன்று, திடீரென்று காணாமல் போய் விட்டது. விமானப்படை தீவிரமாக அந்த விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது Read More