Jan 20, 2021, 16:46 PM IST
கணக்காளர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று, அதிகாரிகள் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். Read More
Dec 23, 2020, 11:05 AM IST
மைனா, சிந்து சமவெளி எனப் படங்களைத் தொடங்கிய அமலா பால் பின்னர் கிளாமர் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். இதற்கிடையில் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். ஒரு வருடத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். Read More
Dec 18, 2020, 16:15 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More
Nov 9, 2020, 20:11 PM IST
வனிதா விஜயகுமார் என்ற பெயர் கேட்டாலே தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பிக் பாஸில் இருந்து இன்று வரை பல சர்ச்சையில் சிக்கி கொண்டு பல பிரச்சனைகளை சமாளித்து வருகின்றார். Read More
Nov 5, 2020, 11:47 AM IST
தமிழ், மலையாளம் போன்ற திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் தான் அமலா பால். இவர் இயக்குனர் விஜய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணத்திற்காக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து அவரை தேடி வருகின்ற திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். Read More
Nov 5, 2020, 11:21 AM IST
நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்க பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இது போன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன். Read More
Oct 28, 2020, 16:57 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து பல சர்ச்சைகள், பிரச்சனைகள் என அனைத்தையும் தனி ஆளாக நின்று சமாளித்து வருகிறார் நமது வனிதா அக்கா. Read More
Oct 24, 2020, 20:12 PM IST
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து ஒரே விமர்சனம், சண்டை, சச்சரவு தான்.. அதுவும் கொரோனாவின் தாக்கத்தை விட வனிதாவின் 3வது திருமணம் தான் அதிகமாக பேசப்பட்டது. Read More
Oct 19, 2020, 11:49 AM IST
கொரோனா காலத்தில் படு பொழுதுபோக்காக அமைந்தது வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம். Read More
Oct 8, 2020, 14:02 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பீட்டர்பாலை திருமணம் செய்த வரை எதாவது சர்ச்சையில் மாட்டி கொள்வது தான் வனிதா விஜயகுமாரின் வழக்கம். Read More