Mar 3, 2021, 21:15 PM IST
மதுரை மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் ஆவுலியான் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. Read More
Feb 20, 2021, 10:08 AM IST
ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார். Read More
Jan 16, 2021, 17:58 PM IST
ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 26, 2020, 16:51 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். Read More
Dec 25, 2020, 10:54 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. Read More
Dec 22, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடை பெற்று வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. Read More
Dec 19, 2020, 11:03 AM IST
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 9, 2020, 11:46 AM IST
கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். Read More
Dec 2, 2020, 20:34 PM IST
தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி ஞானப்பிரகாச (87) தேசிக சுவாமிகள் இன்று காலமானார். Read More
Nov 20, 2020, 16:58 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை குறைந்ததால் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் ஆழி அணைந்தது. இது பக்தர்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. சபரிமலை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். Read More