Jun 5, 2026, 17:11 PM IST
வயதானவர்கள், ஜென்சி என இரு தரப்பினரும் இருக்கிறார்கள்.ஜென்சியின் வேகத்துக்கு தீனி போட வேண்டும். முதியவர்கள் வசதியாக நல்லமுறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும். Read More
Jun 1, 2026, 13:17 PM IST
மாநில தலைவர் பதவியில் இருந்து, அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு, பா.ஜ., தரப்பில் அவருக்கு புதிய பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. Read More
Dec 30, 2025, 18:41 PM IST
திருவண்ணாமலையில் ரியல்எஸ்டேட் அதிபர் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக FAIRA கூட்டமைப்பின் தலைவர் தமிழக காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Jul 26, 2025, 19:44 PM IST
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். Read More
May 31, 2025, 14:05 PM IST
Read More
Mar 13, 2025, 18:55 PM IST
தென்காசி_மாவட்டம், புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. Read More
May 3, 2021, 12:04 PM IST
ஐபிஎஸ் பதவி வேண்டாம் என்று கூறி பாஜகவின் பேச்சை நம்பி அரசியலில் குதித்தவர் தான் அண்ணாமலை. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டவர். Read More
Feb 23, 2021, 20:35 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் மர்மமான முறையில் இளைஞன் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 29, 2021, 16:37 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Dec 21, 2020, 17:05 PM IST
பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை, அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பேசியதை வேக, வேகமாக மறுத்துள்ளார் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். Read More