ருத்ரமா தேவி, பாகுபலி, பாகமதி போன்ற படங்களில் பிரதான வேடங்கள் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அனுஷ்கா. பிரபாஸுக்கும் இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக காதல் கிசுகிசு நிலவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
வெவ்வேறு மொழிகளில் வெற்றி பெறும் படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது, இதனை சூர்யாவே தயாரிக்கிறார். இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படம் தமிழில் ரீமேக் ஆகிறது, இதில் பிரசாந்த், சிம்ரன் நடிக்க உள்ளனர்.
தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் எச்சரிக்கயாக இருப்பார்கள். அதிக பளுதூக்கக் கூடாது, கடுமையான பணிகள் செய்யக்கூடாது. அதிர்ந்து நடக்கூடாது என பல கண்டிஷன்கள் சொல்வார்கள்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க இரண்டு நடிகைகள் முழுக்கு போட முடிவு செய்துள்ளனர். இதனால் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகுபலி, அருந்ததி ருத்ரம்மா தேவி என ஹீரோயினை மையமாக கொண்ட படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அனுஷ்கா
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில், இருக்கு ஆனா இல்ல என்ற வசனம் பேசி காதல் விளையாட்டு நடத்துவார். அதை நிஜத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது பிரபல நட்சத்திர ஜோடி. அவர்கள் வேறு யாருமல்ல பிரபாஸ், அனுஷ்கா தான் பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
அனுஷ்கா, மாதவன் நடித்த படம் சைலன்ஸ் என்று தமிழிலும் நிசப்தம் என தெலுங்கிலும் உருவானது. அமேசானின் திரைப்பட நூலகத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று நிசப்தம் (சைலன்ஸ்).
நடிகை அனுஷ்கா என்றால் உடனே அடுத்த பெயர் ஞாபகத்துக்கு வருவது பிரபாஸ் பெயர்தான்.
குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை இருப்பதைப் பெருமையாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுக்குக் குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியில் உள்ளனர்.