கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து ?

நாடு முழுவதும் வீடுகளில் உபயோகப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை சுமார் 29 கோடி குடும்பத்தினர்.பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஆரம்பத்தில் மானியத்தைக் கழித்தே சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது . Read More


அருந்ததிராய் புத்தக விவகாரம் : நெல்லை பல்கலைக்கழக கூட்டம் ரத்து

நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் புதிய பாடத்திட்ட குழுவின் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரத்து செய்யப்பட்டது. Read More


ஹெல்மெட் இல்லாமல் சென்றால் 3 மாதம் லைசென்ஸ் ரத்து... கேரள அரசு அதிரடி...!

ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. Read More


லாக்டவுனில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

லாக்டவுன் காலத்தில் விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகையை Read More


தபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது

தபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.‍ இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More


நீட் தேர்வு ரத்து... தேர்வு விண்ணப்ப கட்டணம் இல்லை .. மகளிருக்கு 33% வேலை வாய்ப்பு...காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தாராளம்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிருக்கு வேலை வாய்ப்பில் 33%, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. Read More


ராகுல், பாண்ட்யா மீதான சஸ்பென்ட் ரத்து - கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட் யா மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More


நடிகர் தேவானந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை ரத்து

டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தேவானந்த்துக்கு  விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  Read More