Apr 23, 2021, 17:00 PM IST
இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சீனா, மற்றும் பிரான்ஸ் நாடுகள் தெரிவித்துள்ளன. Read More
Apr 10, 2021, 19:01 PM IST
அதேபோல் வேறு நிறுவனங்களில் விற்பனை செய்யும் எந்த ஒரு பொருளையும் அலிபாபாவில் விற்க முடியாது. Read More
Apr 8, 2021, 17:55 PM IST
சீனா தனது அண்டை நாடுகளுடன் ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. அண்டை நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர துடித்துகொண்டிருக்கிறது. Read More
Feb 12, 2021, 18:41 PM IST
, பிபிசி சேனல், சீனாவில் ஒளிபரப்பு தேவையை இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது. Read More
Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2021, 15:12 PM IST
சீனாவில் தயாரான ரயில்களைப் புறக்கணிக்க இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளரான இந்திகா தொடங்கொட இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய வகையில் இல்லை. Read More
Jan 25, 2021, 14:08 PM IST
எல்லையில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவ முயற்சித்தனர். இதற்கு உடனடியாக இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. Read More
Jan 22, 2021, 18:35 PM IST
அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Jan 20, 2021, 17:17 PM IST
சீனாவில் அதிவேக மிதக்கும் ரயிலை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. Read More
Jan 19, 2021, 13:21 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் அமைப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More