கோவை முகாமில் யானைகள் சித்திரவதை..?

மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More


கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் கடத்திய தங்கம் சிக்கியது

கோவை விமான நிலையத்தில் நூதன வடிவில் உடலில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 2.85 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 747 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. Read More


கோவை: விலையில்லா பிரியாணி வழங்கும் விசித்திர கடை

கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியைப் போக்க இலவசமாகவும் மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி வியக்க வைக்கிறார் இளம்பெண் ஒருவர். Read More


கோவை போத்தனூரில் விடிய விடிய போராட்டம்

கோவை போத்தனூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More


சென்னை, கோவையில் கொரோனா பரவல் நீடிப்பு..

தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு நேற்று(டிச.22) கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. Read More


பிரைவசி சினிமா தியேட்டர் புது திட்டம் அமல்.. ரூ 3999 செலுத்தினால் 25 பேர் படம் பார்க்கலாம்..

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது Read More


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரமாகச் சரிவு.. சென்னை, கோவையில் பரவல்..

தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 90 லட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More


கோவை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..

கோவை, ஈரோடு, திருப்பூர் சேலம் மாவட்டங்களில் நேற்று மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. தமிழகத்திலும் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் இன்னும் பலருக்கு பரவி வருகிறது. Read More


கொங்கு மண்டலத்தில் தொடர்ந்து பரவும் கொரோனா..

கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More


இனி மதுரை.. கோவைக்கு பறக்கலாம்.

வரும் 13ம் தேதி முதல் மதுரையிலிருந்து கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவையில் வசித்து வருகிறார்கள். Read More