congress-leader-ahmedpatel-died

கொரோனா பாதிக்கப்பட்ட அகமது படேல் மரணம்.. மோடி, ராகுல்காந்தி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அகமது படேல், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Nov 25, 2020, 09:33 AM IST

apsara-reddy-on-leaving-congress-re-joining-aiadmk

மீண்டும் அதிமுகவில் இணையும் அப்சரா ரெட்டி.. காங்கிரஸ் அழிந்து விட்டதாகப் பேட்டி..

காங்கிரஸ் மகளிர் அணியின் தேசிய செயலாளராக இருந்த திருநங்கை அப்சரா ரெட்டி மீண்டும் அதிமுகவில் சேருகிறார். மக்களுடன் தொடர்பில்லாத அளவுக்குக் காங்கிரஸ் அழிந்து விட்டதாக அவர் பேட்டியளித்துள்ளார்.ஆங்கில பத்திரிகையில் சென்னை பதிப்பில் பணியாற்றியவர் திருநங்கை அப்சரா ரெட்டி.

Nov 21, 2020, 09:22 AM IST

election-commission-freeze-kerala-congress-s-symbol-two-leaves

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் பரபரப்பு அடுத்தது என்ன? தலைவர்கள் ஆலோசனை

கேரளாவில் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இந்த கட்சியைச் சேர்ந்த இரண்டு அணிகளுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கேரள அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே. எம். மாணி.

Nov 18, 2020, 13:46 PM IST

join-another-party-adhir-ranjan-chaudhary-slams-kabil-sibal

வேற கட்சியில போய் சேருங்க.. வெடித்தது காங்கிரஸ் உட்கட்சிப் பூசல்..

காங்கிரசில் இருந்து கொண்டே விமர்சிக்காதீர்கள். வேற கட்சிக்கு போய் விடுங்கள் என்று கபில்சிபலுக்கு ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

Nov 18, 2020, 13:21 PM IST

congress-won-t-compel-dmk-on-seat-sharing-sain-dinesh-gundurao

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்.. தினேஷ் குண்டுராவ் பேட்டி..

திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை நிர்ப்பந்தம் எதுவும் செய்ய மாட்டோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்போம் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது.

Nov 17, 2020, 12:44 PM IST


bihar-debacle-reignites-calls-for-introspection-in-congress

பீகார் தேர்தலிலும் தோல்வி.. காங்கிரசில் மீண்டும் சலசலப்பு.. கபில்சிபல் கொளுத்தி போட்டார்..

பீகார் தோல்வியையும் வழக்கம் போல் சாதாரணமாக விட்டு விடுவீர்களா? என்று காங்கிரஸ் தலைமையை விமர்சித்து மூத்த தலைவர் கபில்சிபல் ட்வீட் செய்தது மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது.

Nov 17, 2020, 09:36 AM IST

tree-fell-on-congress-lady-candidate-in-local-body-election-causing-her-death

தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது மரம் விழுந்து காங்கிரஸ் பெண் வேட்பாளர் பலி

கணவனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மரம் விழுந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் இன்று நடந்தது

Nov 11, 2020, 17:49 PM IST

bjp-wins-in-19-seats-congress-9-seats-in-madhya-pradesh-by-polls

ம.பி. இடைத்தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி.. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது..

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார்.

Nov 11, 2020, 10:02 AM IST

actress-vijayasanthi-likely-to-quit-congress-and-head-home-to-bjp

பாஜகவில் இணைய அதிரடி நடிகை திட்டம் விரைவில் முடிவு அறிவிப்பு

பாஜகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல நடிகை விஜயசாந்தி, அக்கட்சியிலிருந்து விலகி சொந்தக் கட்சி நடத்திய பின்னர் காங்கிரசில் சேர்ந்து தற்போது மீண்டும் அவர்

Nov 9, 2020, 21:36 PM IST

congress-mla-tried-to-join-bjp-to-escape-murder-case-in-karnataka

கொலை வழக்கில் இருந்து தப்ப பாஜகவில் சேர முயற்சி.. காங்கிரஸ் எம்எல்ஏவின் அட்ராசிட்டி!

டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு சென்று பல பாஜக மேலிட தலைவர்களை சந்தித்துள்ளனர்.

Nov 7, 2020, 21:47 PM IST