கொரோனா தடுப்பூசி போட போறீங்களா?? அப்போ நீங்க இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்..

தடுப்பூசி மையத்தில் நிகழக் கூடிய விசயங்கள் மற்றும் தடுப்பூசி போட்ட பின் செய்ய வேண்டியவை பற்றி விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. Read More



கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்கா புதிய சாதனை!

அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More


இந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் இருந்து இலவசமாகவும், பணம் கொடுத்தும் வாங்கிய கொரோனா தடுப்பூசிகளை பங்களாதேஷ் தங்களுடைய நாட்டிலுள்ள விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தியது. இதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. Read More


கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து மரணம் போலீஸ் வழக்கு

கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More


கேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்

கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். Read More


அரசியல்வாதிகள் ஏன் கோவிட் தடுப்பூசி போடுவதில்லை? அங்கன்வாடி பணியாளர்கள் ஆவேசம்

அரசியல்வாதிகள் யாரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத போது, எங்களை மட்டும் குறிவைத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசு கட்டாயப்படுத்துவது ஏன் என அங்கன்வாடி பணியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


24 நாட்களில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி... 3வது இடத்தில் இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. Read More


கொரோனா தடுப்பு மருந்து மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து மிக விரைவில் அதை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். Read More


சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு

மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார். Read More