india-s-covid19-tally-crosses-69-lakhs-with-spike-of-70-496-new-cases

கொரோனா பாதிப்பு 69 லட்சம் தாண்டியது.. மீண்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம் கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்களை விட குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.

Oct 9, 2020, 12:10 PM IST

corona-deaths-crossed-10-thousands-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை தாண்டியது.. சிகிச்சையில் 44 ஆயிரம் பேர்..

சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது.

Oct 9, 2020, 09:21 AM IST

india-s-covid-19-tally-crosses-68-lakh-mark

இந்தியாவில் இதுவரை 68 லட்சம் பேருக்கு கொரேனா பாதிப்பு.. 58 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Oct 8, 2020, 12:41 PM IST

corona-deaths-nearing-10-thousands-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆயிரத்தை நெருங்குகிறது.. சென்னையில் மீண்டும் பரவல்..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 30,408 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. 5.75 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

Oct 7, 2020, 09:04 AM IST

india-covid-19-covid-19-cases-corona-deaths

இந்தியாவில் இது வரை 62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா, கோவிட்19, கொரோனா பலி இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின்

Sep 30, 2020, 12:57 PM IST


amnesty-international-says-7-000-health-workers-worldwide-have-died-of-covid

கொரோனாவுக்கு இதுவரை 7,000 சுகாதாரத் துறையினர் மரணம்

கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

Sep 4, 2020, 17:00 PM IST

covid19-death-crossed-6000-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6 ஆயிரம் தாண்டியது..

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

Aug 19, 2020, 09:09 AM IST

a-new-peak-of-8-97-lakh-covid19-tests-done-in-the-24-hours

ஒரே நாளில் 9 லட்சம் கொரோனா பரிசோதனை.. மத்திய அரசு தகவல்.

நாடு முழுவதும் நேற்று(ஆக.17) ஒரே நாளில் சுமார் 9 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

Aug 18, 2020, 10:15 AM IST