u-k-prime-minister-boris-johnson-says-second-wave-of-virus-inevitable

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. அடுத்த ஊரடங்கு அமல்..

இங்கிலாந்தில் கொரோனா தொற்று 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

Sep 19, 2020, 09:29 AM IST

vijay-watches-master-film-and-express-happiness-to-director-lokesh

மாஸ்டர் படத்தை முழுசாக பார்த்த விஜய்.. இயக்குனரிடம் என்ன சொன்னார் தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள்.

Aug 30, 2020, 17:07 PM IST

lockdown-in-tamilnadu-may-extended-in-septemper

கொரோனா ஊரடங்கு செப்டம்பரிலும் நீடிக்குமா.. இன்று மாலை அறிவிப்பு..

தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Aug 29, 2020, 10:25 AM IST

will-lockdown-extend-after-septemper-1-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விலக்கப்படுமா.. ஆக.29ம் தேதி தெரியும்..

தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் மாதத்திலும் நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்பது குறித்து வரும் 29ம் தேதி தமிழக அரசு அறிவிக்க உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Aug 26, 2020, 09:16 AM IST

amitabh-bachchan-starts-shooting-for-kaun-banega-crorepati

75 வயது நடிகர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதால் பரபரப்பு..

கொரோனா பாதிப்பு பற்றிக் கவலைப்படுபவர்கள் நிறையப் பேர் உள்ள நிலையில் நிஜமாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவர் மட்டுமல்ல மகன் அபிசேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய். பேத்தி ஆராத்யா என குடும்பமே தொற்றுக்குள்ளாகி மும்பையில் ஒரே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

Aug 24, 2020, 19:10 PM IST


metro-actor-marriage-in-village-amman-tempel

கிராமத்து அம்மன் கோவிலில் நடந்த மெட்ரோ பட நடிகர் திருமணம்..

கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நட்சத்திரங்களின் திருமணம் நடந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு நடிகர் நிதின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்தது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு திருமணத்தை வெளி நாட்டில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டார்.

Aug 24, 2020, 18:06 PM IST

father-arrested-for-selling-daughter-s-mobile-phone

ஆன்லைன் கல்விக்காக மகளுக்கு இலவசமாக கிடைத்த செல்போனை விற்று மது குடித்த தந்தை கைது

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள்.

Aug 21, 2020, 20:46 PM IST

puducherry-observes-complete-lockdown-today

புதுச்சேரியில் முழு ஊரடங்கு.. சாலைகள் வெறிச்சோடின..

புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Aug 18, 2020, 12:15 PM IST

a-girls-ask-sonu-sood-to-repair-her-cellphone

நக்கல் செய்த பெண்ணுக்கு தமாஷ் பதில் அளித்த நடிகர்.. பெண்ணுக்கு திருமணம் செய்யும் வரை காத்திருங்கள்..

கொரோனா தொற்றில் உதவி செய்து எந்தெந்த நடிகர்கள் பேர் வாங்கினார்களோ, இல்லையோ வில்லன் நடிகர் சோனு சூட் கணக்கிலடங்காத உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவாகி விட்டார். இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் வேலை பார்த்தவர்கள் கொரோனா ஊரடங்கால் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாதபடி தவித்த பல்லாயிரக்கணக்கான பேரை தனி பஸ். ரயில் ஏற்பாடு செய்து ஊர்களுக்குத் திருப்பி அனுப்பினார்.

Aug 16, 2020, 10:45 AM IST

bollywood-superstar-gets-mobbed-in-turkey

அடையாளம் தெரியாமல் இருக்க மாஸ்க்குடன் நடந்த ஹீரோவை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கொரோனா லாக்டாவுனிலும் நெரிசலில் சிக்கி திணறல்..

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை.

Aug 13, 2020, 16:13 PM IST