tamilnadu-next-dgp

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.. திமுக அரசு யாரை தேர்வு செய்ய போகிறது?!

1989 ஆண்டு பேட்சை சேர்ந்த ஷகில் அக்தர் ஜூனியர் அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை.

May 3, 2021, 21:52 PM IST

lady-s-p-complaint-of-sexual-harrasment-by-dgp

சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்.. அரசுக்கு கனிமொழி கண்டனம்..

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

Feb 24, 2021, 16:08 PM IST

tdp-bjp-cadres-involved-in-9-cases-of-temple-vandalism-andhra-dgp

ஆந்திராவில் சிலை உடைப்பு.. தெலுங்குதேசம், பாஜகவினர் கைது.. கோமாதா பூஜையில் ஜெகன்..

ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Jan 16, 2021, 17:58 PM IST

dgp-praises-sister-and-brother-for-their-social-responsibility

சமூகப் பொறுப்புடன் நடந்து கொண்ட அக்கா தம்பிக்கு டிஜிபி பாராட்டு

கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடி சமூக பொறுப்புடன் செயல்பட்ட அக்கா தம்பியை தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

Jan 12, 2021, 20:06 PM IST

adgp-purushottam-sharma-beating-his-wife-video-went-viral

கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவிக்கு அடி, உதை.. வைரலான வீடியோ.. போலீஸ் ஏடிஜிபி பதவி பறிப்பு..

மனைவியை அடித்த ஏடிஜிபி, ஏடிஜிபியின் கள்ளக்காதல், மத்தியப் பிரதேச போலீஸ் ஏடிஜிபி,

Sep 28, 2020, 13:49 PM IST

former-bihar-dgp-gupteshwar-pandey-to-join-nitish-kumar-s-jdu-today

நிதிஷ் கட்சியில் டிஜிபி.. ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளை தொற்றும் பதவி ஆசை..

பீகார் மாநில போலீஸ் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே, பதவியை ராஜினாமா செய்து விட்டு நிதிஷ் கட்சியில் சேருகிறார். அவருக்கு சாக்பூர் சட்டசபைத் தொகுதியில் சீட் கொடுக்கப்பட உள்ளது.ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், கண்ணா நீ பெரியவனாவதும் கலெக்டர் ஆகணும், எஸ்.பி. ஆகணும்.. என்று சொல்லிப் படிக்க வைப்பார்கள்

Sep 26, 2020, 13:49 PM IST

bengaluru-senior-ips-officer-sustains-bullet-injuries-in-accidental-firing

கர்நாடக டிஜிபியின் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு

கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய டிஜிபியாக இருப்பவர் ஆர்.பி.சர்மா (59). மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், நேற்று இரவு வீட்டில் வைத்து தன்னுடைய கைத்துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

Sep 3, 2020, 10:33 AM IST

dgp-appointed-5-adgps-to-monitor-law-and-order-situation-and-precautionery-measures-due-to-kashmir-issue

காஷ்மீர் பிரச்னை எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார்; 5 ஏடிஜிபி தலைமையில் கண்காணிப்பு

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்க 5 ஏடிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Aug 6, 2019, 09:23 AM IST

TN-New-chief-secretary-and-police-DGP-were-taken-charge-today

புதிய தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபியாக திரிபாதி பொறுப்பேற்றனர்

தமிழக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகமும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட திரிபாதியும் இன்று பொறுப்பேற்றனர்.

Jun 30, 2019, 20:13 PM IST

Who-will-be-the-next-Dgp-for-tamilnadu

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக ஜாபர்சேட் நியமிக்கப்படலாம் என்றும், நாளை(ஜூன் 20) அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிகிறது

Jun 19, 2019, 12:35 PM IST