திரிணாமுல் கட்சியில் அடுத்த தலை உருண்டது.. பாஜகவுக்கு தாவும் எம்.பி.

மேற்கு வங்க திரிணாமுல் எம்.பி. தினேஷ் திரிவேதி, பாஜகவில் சேருகிறார். இதற்காக அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மேற்கு வங்கத்தில் வரும் மே மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சி மக்களிடம் அதிருப்தியைச் சந்தித்து வருகிறது. Read More


சமூக வலைதளங்களில் அவதூறு பெண் டப்பிங் கலைஞரின் புகாரில் சினிமா டைரக்டர் கைது

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறி மலையாள சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக பிரபல மலையாள சினிமா டைரக்டர் சாந்திவிளை தினேஷை போலீசார் கைது செய்தனர். Read More


வெர்ஜின் பசங்க இயக்குனருக்கு வாய்ப்பளித்த நடிகை.. நானும் சிங்கிள் தான் படமானது எப்படி?

70 களின் மாணவர்கள் சந்திப்பு, 80களின் மாணவர்கள் சந்திப்பு அதுபோல் 80களின் நட்சத்திரங்களின் சந்திப்பு என்று அவ்வப்போது பத்திரிகைகளில் படங்கள் வரும் அதுபோன்ற ஒரு ஞாபகத்தைக் கொண்டு வரும் படம் என்று கூறப்பட்டாலும் வெர்ஜின் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது நானும் சிங்கிள் தான். Read More


நெல்லை தினமலர் நிர்வாகி தினேஷ் கமல் கட்சியில் சேர்ந்தார்..

திருநெல்வேலி பதிப்பு தினமலர் செயல் இயக்குனர் தினேஷ், மக்கள் நீதிமய்யம் கட்சியில் சேர்ந்தார்.தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் தினமலர். இந்த பத்திரிகையை மறைந்த டி.வி.ராமசுப்பையர் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி பதிப்பை டி.வி.ராமசுப்பையரின் கொள்ளுப் பேரனும் ஆர்.வெங்கடபதியின் பேரனுமாகிய தினேஷ் நடத்தி வருகிறார். Read More


திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்.. தினேஷ் குண்டுராவ் பேட்டி..

திமுக கூட்டணியில் அதிக இடங்களைப் பெறுவதற்காக திமுகவை நிர்ப்பந்தம் எதுவும் செய்ய மாட்டோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்போம் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டு ராவ் கூறியிருக்கிறார்.சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. Read More


கலிகாலம் வந்துடுச்சா..? மற்றொரு தயாரிப்பாளர்-இயக்குனர் திடீர் மரணம்..

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய கோடிக்காணவர்களை பாதித்து கோடி பேரை பலி வாங்கி இருக்கிறது. Read More


கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு என்ன காரணம்? கவுதம் காம்பீர் புதிய தகவல்

கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மாற்றியதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்று கொல்கத்தாவின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர் கூறுகிறார். பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதாக தினேஷ் கார்த்திக் கூறுவதில் உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். Read More


தொடர்ந்து சொதப்பல் கொல்கத்தா அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்...!

பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஒயின் மோர்கன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. Read More


பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக தினேஷ்குமார் காரா நியமனம்...!

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக உள்ள ரஜ்னிஷ் குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் தினேஷ்குமார் காரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். Read More


தொடர்ந்து மோசமான ஆட்டம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவிக்கு சிக்கல்?

தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு கொல்கத்தா அணி கேப்டனாக ஒயின் மோர்கனை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறுகிறார். Read More