வீட்டு கடனுக்கு வட்டி இனி குறையும்...?

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.பெரிய அளவிலான வீட்டுக் கடன்களை வழங்க வங்கிகளுக்கு ஆகும் செலவைக் குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது ,இதன் காரணமாக வட்டி விகிதங்கள் குறையும் சூழ்நிலை உருவாக்கியிருக்கிறது. Read More


வட்டி விகிதத்தைக் குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..எந்த கடனுக்கெல்லாம் குறைத்திருக்கிறார்கள்...!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி விகிதம் ஆனது அடிப்படை புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகளைக் குறைப்பதாக அவ்வங்கியின் தலைமை தெரிவித்துள்ளது.வங்கியில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டியானது 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. Read More


தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த வட்டியில் எப்படி கடன் வாங்கலாம்?

கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். சரியான சேமிப்பு , தொழில் போன்ற சாரம்சங்களைச் சரியாகக் கையாளாத பலர் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த நிலையில் அனைவரும் விவசாயம் மற்றும் சுய தொழிலை நோக்கித் திரும்பியுள்ளனர். Read More


வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன்: பினராயி விஜயன் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். Read More




இசை பிரியர்களுக்கான தமிழ் கரோக்கி நிகழ்ச்சி

வளைகுடா பகுதி தமிழ் அமைப்பு சார்பில் இன்று இரவு தமிழ் கரோக்கே நிகழ்ச்சி நடைபெறுகிறது. Read More